✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விமானத்தில் இருந்து கீழே குதித்த ’தல’ தோனி… திரில்லிங்கான வைரல் வீடியோ
Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (22:57 IST)
சர்வதேச
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெற்றுள்ள
கிரிக்கெட்
வீரர்
தோனிக்கு
பெருமை
சேர்க்கும்
வகையில்
,
ரசிகர்கள்
பிசிசியைக்கு
ஒரு
கோரிக்கை
விடுத்துள்ளனர்
.
அதில், சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு அடையாளமாக இருப்பது அவரது 7 ஆம் எண்கொண்ட ஜெர்சிதான்.
எனவே இந்த ஜெர்சியை வேறு ஒருவர் அணிவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்து,
தோனிக்கு புகழாரம் சூட்ட 7 ஆம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தோனியின் உடனான நட்புகள் குறித்து பழைய சம்பவங்கள் குறித்துப் பேசிப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோனி ராணுவ விமானத்தில் இருந்து ராணுவ உடை அணிந்தபடி பாராசூட்டில் கீழே குதிக்கும் த்ரில்லான காட்சிகள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சிறுநகரத்து இளைஞர்களுக்கான வாய்ப்பை தோனிதான் உருவாக்கினார் – காங்கிரஸ் தலைவர் வாழ்த்து!
குழந்தைக்கு பெயரிட்டு.....முதல் கார் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்
தோனிக்காக அவரது ரசிகர்கள் விடுத்த கோரிக்கை ... ஏற்குமா பிசிசிஐ
2011 ஆம் ஆண்டே தோனியின் கேப்டன்சி கேள்விக்குள்ளானது… ஆனால்? சீனிவாசன் ஓபன் டாக்!
தோனி இந்தியாவை ஆளவேண்டும் – நயன்தாரா காதலரின் சர்ச்சை டிவீட்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!
ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?
ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!
பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் இப்போது இருக்கும் ஆட்சியால்… இருநாட்டு தொடர் வாய்ப்பில்லை – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!