ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (23:30 IST)
ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஒடிசா  மாநிலம் புவனேஷ்வரில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. இன்று காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி்யை 1-0 என் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு லக்னோவின் நடந்த உலகக் கோப்பை போட்டியின் பொது இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை 2-1 என வீழ்த்தி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்