உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (07:08 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!
கடந்த சில நாட்களாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் என்பவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார்
 
இவர் இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் லோ கியான் யூ என்பவருடன் மோதினார் என்பதும் இந்த போட்டியில் சிங்கப்பூர் வீரர் 21-15, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வென்றால் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் இறுதிப்போட்டியில் போராடி விளையாடிய ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்