பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 3 போட்டிகளில் சதமடித்த இங்கிலாந்து வீரர்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (17:47 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: 3 போட்டிகளில் சதமடித்த இங்கிலாந்து வீரர்
தற்போது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர் 3 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹாரி ப்ரூக் என்பவர் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று டெஸ்டிலும் சதம் அடித்துள்ளார் 
 
முதல் டெஸ்டில் 153 ரன்கள், இரண்டாவது டெஸ்டில் 108 ரன்கள் அடித்து அவர் இன்று நடைபெற்ற போட்டியில் 111 ரன்கள் அடித்து சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் 304 ரன்கள் அடித்த பாகிஸ்தான் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்