பிரஞ்சு ஓபன் தொடரில் விளையாட ஜோகோவிச்சுக்கு அனுமதி: ஆஸ்திரேலியா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:56 IST)
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் விளையாட வந்த பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா திடீரென இரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பிரஞ்சு ஓபன் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை என்று திடீரென அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்திருந்தது 
 
இதனை அடுத்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக கடுமையான போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்