துணைமுதல்வர் ஒ.பி.எஸ்க்கு 'தங்க தமிழ் மகன்' விருது...அதிமுகவினர் மகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (13:14 IST)
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் பன்னீர் செல்வதுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவருக்கு சிகாகோ சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் சார்பாக ’தங்க தமிழ் மகன்’ என்ற விருது துணைமுதல்வர் ஒ. பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஒ. பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு  சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் சார்பாக ’தங்க தமிழ் மகன்’ என்ற விருது துணைமுதல்வர் ஒ. பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
 
இதனால் அதிமுக கட்சியினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்