எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் சிவாஜி மகன்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:18 IST)
எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் சிவாஜி மகன்!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். எல் முருகன் அவர்களிடமிருந்து அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பதும் அவரது தோளில் பாஜக கொடியின் துண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்த சிவாஜியின் மகன் ராம்குமார் பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்