பாஜகவில் நாளை இணைகிறார் கராத்தே தியாகராஜன் !

புதன், 10 பிப்ரவரி 2021 (09:01 IST)
கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி துவங்க போவதில்லை என தெரிந்ததும் தற்போது பாஜகவில் இணைய உள்ளார்.

 
ரஜினியின் நெருங்கிய நண்பரும் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைய ஆர்வம் காட்டியவருமான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி துவங்க போவதில்லை என தெரிந்ததும் தற்போது பாஜகவில் இணைய உள்ளார். 
 
நாளை அவர் பாஜகவில் இணைய உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காராத்தே தியாகராஜன் நாளை பாஜக கட்சியில் இணைய உள்ளார் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்