பிரபல சின்னத்திரை நடிகர் விஜயன் கைது

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (20:32 IST)
பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், சின்னத்திரை நடிகர் விஜயனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிக்டாக் சூர்யாதேவி மற்றும் நடிகை வனிதா இடையே  பிரச்சனை வந்தபோது, யூடியூபர் விஜயன் வனிதாவுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டார்.

ALSO READ: சூர்யாதேவி மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு: பரபரப்பு தகவல்
 
இதுகுறித்து, சூர்யதேவி புகார் அளித்த  நிலையில்,  போலீஸார் சின்னத்திரை நடிகர்  விஜயன் மீது5 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த  நிலையில் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்த நிலையில், இன்று விஜயனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்