×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மதுபோதையில் கார் ஓட்டி வந்த பெண் தம்பதியர் மீது விபத்து ...போலீசார் வழக்குப் பதிவு
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:18 IST)
கேரள மாநிலம் கண்ணூரில் மதுபோதையில் ஒரு பெண் ஓட்டிவந்த கார் மோதி டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூரில், இளம் பெண் ரசிதா என்பவர் மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.
அவர் வரும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் மீது மோதியதில், அவர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
மேலும், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அவர் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ரசினா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஹனிமூன் குறித்த கேள்விக்கு வெட்கத்தோடு பதில் அளித்த மஞ்சிமா!
விக்கி - நயன்தாரா தம்பதியரின் குழந்தையைப் பார்க்கச் சென்ற பிரபல நடிகை!
19 வயது பெண்ணை திருமணம் செய்த முதியவர்..வைரலாகும் போட்டோ
சானியா மிர்சா - சோயப் மாலிக் அதிகாரப்பூர்வ விவாகரத்து??
4 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை! – திண்டுக்கலில் அதிர்ச்சி சம்பவம்!
மேலும் படிக்க
மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!
ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!
தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!
மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!
கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?
செயலியில் பார்க்க
x