தமிழக முதல்வர் என்ற வகையிலும் நேஹா அவர்களின் வெற்றி எனக்குப் பெருமையளிக்கிறது. குடும்பத்தின் புறக்கணிப்பால், இளம் வயதில், வீட்டைவிட்டு வெளியேறி உழைப்பினாலும் தேடலினாலும் சாதித்துள்ள நேஹா மேலும், பலருக்கு ஊக்கமாகவும் எடுத்துக்காட்டாகத் திகழ வாழ்த்துகிறேன்.