பெட்ரோல், டீசல் விலை நாளை உயர்வா? இன்றைய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:45 IST)
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக நாளை முதல் அதாவது மார்ச் 14 முதல் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர போவதாக கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இன்று 129வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை 
 
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை லிட்டர் ரூ.91.43  என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் பெட்ரோல் விலை உயருமா உயர்ந்தால் எத்தனை ரூபாய் உயரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்