சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த மாதம் 37 ஆயிரத்துக்கும் மேலாக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 6000க்கும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் சென்னை கோவை உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில் தற்போது நூற்றுக் கணக்கில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்: