தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (18:56 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,32,231ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1517 ஆகும். இதுவரை சுமார் 25,80,686 பேராக அதிகரித்துள்ளது. 

அதேபோல் கொரோனாவால் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை  கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,146 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 16,399 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்