தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.