சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து: முதல்வர் கடிதம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:43 IST)
சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமான போக்குவரத்திற்கு தற்காலிக உடன்படிக்கை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய வேண்டும்.
 
நேரடி விமான சேவை இல்லாததால் தமிழர்கள் துபாய், தோகா, கொழும்பு வழியாக தமிழ்நாடு வர வேண்டி உள்ளது; மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது என முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்