அண்ணா பிறந்தநாளில் 700 கைதிகள் விடுதலை! – அரசாணை வெளியீடு!
வியாழன், 25 நவம்பர் 2021 (11:25 IST)
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுதலை செய்ய அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரான சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள் அன்று கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.