சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! – இன்று வெளியாகிறது!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
சமீபத்தில் சிபிஎஸ்சி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று 10ம் வகுப்புக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும் இந்த தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்