✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மனைவியை 11 ஆண்டுகளாக அறைக்குள் பூட்டி வைத்திருந்த வக்கீல்!
Webdunia
சனி, 4 மார்ச் 2023 (17:07 IST)
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வசித்து வரும் வக்கீல் ஒருவர் தன் மனைவியை 11 ஆண்டுகளாக அறைக்குள் பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்.எ.ஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோதாவரி மதுசூதனன். இவர், அப்பகுதியில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா.
சமீபத்தில், சுப்ரியாவின் தாய், மதுசூதனனிடம், சுப்ரியா எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அவர் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, சுப்ரியாவின் தாய் போலீஸில் தொடர்பு கொண்டு இதுபற்றி புகாரளித்துள்ளனர்.
பின்னர், மதுசூதனன் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது, அவர்களைத் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார் மதுசூதனன்.
அதன்பின்னர், சுப்ரியாவின் பெற்றோர், நீதிமன்றத்தை அணுகி, வாரண்ட் பெற்று, மதுசூதனன் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வீட்டின் ஒரு அறையில் 11 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை!
அதானி விவகாரம்; செபி அமைப்பு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு
”தொடர்ச்சியா வன்கொடுமை செய்வாங்க” – அன்புஜோதி ஆசிரமத்தில் தப்பித்த பெண் வாக்குமூலம்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?
இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!
இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!
3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!
20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!
அடுத்த கட்டுரையில்
50,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி உறுதி..!