கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை....

Webdunia
திங்கள், 16 மே 2022 (17:39 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரள மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.

கேரளா மா  நிலத்தில், இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கை  தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கேரள மா நிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இடுக்கி,  கண்ணூர், திருச்சசூட், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர அமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய  பேரிடம் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்