நான் இவரை மிஸ்செய்கிறேன் – நடிகை குஷ்பு டுவீட்….

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (18:41 IST)
கடந்தாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இவரது மறைவு இந்திய சினிமாத்துறைக்கும் உலகளாவிய ரசிகர்களுக்குய்ம் பெரும் இழப்பாக இருக்கிறது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இணையற்ற கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர்,மிகிக்ரி, டப்பிங் ஆர்டிஸ்ட் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட எஸ்.பி.பி குறித்து தினமும் பலரும் பல சுவையான தகவல்களையும் அவரது நினைவுகளையும் பக்ரிந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியும் நடிகை குஷ்பு இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ஐ மிஸ் எஸ்.பி.பி எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்