நான் இனிமையான தீவிரவாதிதான் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (23:35 IST)
வரும் 20 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஆத் ஆமி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி  முதல்வருமான   கெஜ்ரிவால் பஞ்சாப்பை  உடைப்பதுபோல் பேசிவருவதாக அர்சியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்: அதில், எங்கள் கட்சியைன் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் பயங்கரவாதிகள் எனக் கூறி வருகின்றனர் நான் பயங்கரவாதி எனில் பிரதமர் மோடி ஏன் என்னை கைது செய்யவில்லை; மக்களுக்கு இலவச தண்ணீர், சாலைகள் , மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்கும் நான்  இனிமையான பயங்கரவாதி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்