விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் சூப்பர் புகைப்படங்கள்!
சனி, 5 பிப்ரவரி 2022 (17:12 IST)
விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் சூப்பர் புகைப்படங்கள்!
விஜய்யை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு சந்தித்த நிலையில் அந்தப் இந்த சந்திப்பு குறித்த சூப்பர் புகைப்படங்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.
விஜய்yஐ அவரது பனையூர் வீட்டில் திடீரென புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பினரும் மரியாதை நிமித்தம் சந்திப்பு என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் இணையதளங்களில் விஜய் மற்றும் புதுவை முதல்வரின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன என்பதும் இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது