புதுச்சேரியில் 37 அரசுப்பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:30 IST)
புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை ஒட்டி   பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அ.இ. ந. ரா.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை ஒட்டி   பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள 37 அரசுப்பள்ளிகளுக்கும் நாளை முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு  விடுமுறை அளிப்படுவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்