சென்னை உள்பட பல இடங்களில் முடங்கியது ஏர்டெல் சேவை: பயனாளிகள் தவிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:20 IST)
சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திடீரென ஏர்டெல் சேவை முடங்கியதை அடுத்த ஏர்டெல் பயனாளிகள் தவிப்பில் உள்ளனர் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது
 
இதுகுறித்து ஏர்டெல் கூறியபோது எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது என்றும் அது இப்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் வாடிக்கையாளர்கள் இன்னும் பல சேவைகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பாக ஏர்டெல் பயனாளிகளுக்கு இன்டர்நெட் கிடைக்கவில்லை என்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்