9 நாட்கள் விடுமுறை...வங்களுக்கு அறிவுரை

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (16:59 IST)
.கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, கொரொனா கால ஊரடங்கிற்குப் பிறகு வங்கிகள் முழு நேர அலுவலக நேரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளதால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கித் தொடர்பான பணிகளை  அனைவரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், ஆகஸ்ட்-1, ஆகஸ்ட்-15, ஆகஸ்ட் -20, ஆகஸ்ட்-22, ஆகஸ்ட்-28, ஆகஸ்ட்-29, ஆகஸ்ட்-30 போன்ற நாட்கள் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்