புதிய படத்தில் ஏஞ்சலினா ஜோலியின் தோற்றம் வெளியீடு!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (16:16 IST)
வால்ட் டிஸ்னி தயாரிப்பில்  204ம்ஆண்டு வெளியான மலேபிசென்ட் என்ற பேன்டஸி திரைப்படம் வெளியானது.  ராபர்ட் ஸ்டாம்பெர்க் இயக்கிய இப்படத்தில் ஏஞ்சலினா ஜோலி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் இந்நிலையில  MALEFICENT: MISTRESS OF EVIL என்ற பெயரில் மலேபிசென்ட் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது.


 
வால்ட் டிஸ்னி நிறுவனம் தும்போ, அலாவுதின், தி லைன் கிங் ஆகிய படங்களை தொடர்ந்து 4வது ரீமேக்காக மலேபிசென்ட் 2ம் பாகம் தயாராகிறது.
 
இளவரசி ஆரோராவை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொல்ல துடிக்கும் கொம்பு வைத்த தேவதை.,  இதுதான் Maleficent   முதல் பாகததில் படத்தின் பிரதான கதையாக வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக Maleficent  2  தயாராகிறது.  இந்த படத்தில் ஏஞ்சலினா ஜுலி நடிக்கிறார். இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்