மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த வீரர் ! குவியும் பாராட்டுகள்..

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (16:42 IST)
எலியுட் கிப்ஜோகி என்ற மாரத்தான் வீரர் வியன்னாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில்  1 மணிநேரம் 59 நிமிடம் 40 நொடிகள் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை கண்டு இவரது மற்றும் உலகமெங்கிலும் உள்ள தடகள வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கென்யாவைச் சேர்ந்த ஓட்டயப் பந்தய வீரரான எலியுட் கிப்ஜோகி இவர் ஏற்கனவே உலகசாதனை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப்படைத்துள்ளார். 
 
அதாவது INEOS 1;59 மாரத்தான் சேலஞ்ச் 26.2 மைல் தூரத்தை 1: 59:40 நிமிடங்களில் கடந்து கென்ய வீரர் எலியுட் கிப்ஜொகி சாதனை படைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்