முதல் டுவீட்டை...ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விற்ற டுவீட்டர் நிறுவனர் !

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (13:19 IST)
சமுக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது டுவிட்டர். இதை உருவாக்கியவர் ஜேக் டோர்சி  ஆவார். இவர் தனது முதல் டுவீட்டை ஏலத்தில் விற்பனை செய்துள்ளார்.

ஜேக் டோர்சி கடந்த 2006 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைதளத்தை உருவாக்கினார்.
அப்போது முதன் முதலில்  ஜஸ்ட் செட்டிங் அப் மை டுவிட்டர் என்ற டுவிட்டை பதிவிட்டார்.
தற்போது ஜேக் டோர்சி இந்த் முதல் டுவீட்டை ஏலம் விடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த டிரான் கிரிப்டோகர்ன்சி  பிளாக்செயின் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ள  ஜஸ்டின் சன்  ஜேக் டோரிசியின் முதல் டுவீட்டை சுமார் ரூ.14.64  கோடிக்கு வாங்குவத்ற்குக் கேட்டுள்ளார்.

சமுக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது டுவிட்டர். இதை உருவாக்கியவர் ஜேக் டோர்சி  ஆவார்.

ஜேக் டோர்சி கடந்த 2006 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைதளத்தை உருவாக்கினார்.

அப்போது முதன் முதலில்  ஜஸ்ட் செட்டிங் அப் மை டுவிட்டர் என்ற டுவிட்டை பதிவிட்டார்.
தற்போது ஜேக் டோர்சி இந்த் முதல் டுவீட்டை ஏலம் விடப்போவதாகத் தெரிவித்துள்ளார்..

இதைப் பார்த்த டிரான் கிரிப்டோகர்ன்சி  பிளாக்செயின் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ள  ஜஸ்டின் சன்  ஜேக் டோரிசியின் முதல் டுவீட்டை சுமார் ரூ.14.64  கோடிக்கு வாங்குவத்ற்குக் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்