பூமியின் மீது மோதவுள்ள கோள்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:02 IST)
பூமிக்கு மிக நெருக்கமாக ஒரு குறுகிய கோள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் இதனால்  பூமிக்கு அபாயமுள்ளதாக எச்சரித்துள்ளான ஆய்வாளர்.

பூமிக்கு நெருக்காக நேற்றிரவு அபோபீஸ் என்ற ஒரு சிறிய கோள் கடந்து போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது :

நேற்றிரவு பூமிக்கு மிக அருகில் அபோபீஸ் என்ற குறுங்கோள் பூமியைக்கடந்து சென்றுள்ளது.
இக்குறுங்கோள் வரும் 2029 ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் இக்கோள் 2068 ஆம் ஆண்டில் பூமியின் மீது மோதுவதற்கு சாத்தியம் உள்ளதாக விஞ்ஞாவிகள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்