பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு...3 பேர் பலி...3 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (22:45 IST)
பிரான்ஸில் தலைநகர் பாரிஸில்  நடந்த துப்பாக்கிச் சூடி 3 பேர் உயிரிழந்தனர்.
 

மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் துப்பாகி கலாச்சாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அவ்வப்போது, கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டு தலைநகர்  பாரிஸில் உள்ள குர்திஷ் கலாச்சாரம் மையத்தில் நடத்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காய ம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக 69 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்