பிளைட்டில் வந்த இதயம் : பயணிகள் அதிர்ச்சி : விமானம் தரையிறக்கம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (19:10 IST)
அமெரிக்காவில் நாட்டில் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டில் விமான நிலையத்திற்கு சென்ற சௌத்வெஸ்ட் விமானமொன்றில் மனித  இதயம் கொண்டுசெல்லப்பட்பட்டது.
நம் தமிழ் சினிமாவில் சென்னையில் ஒருநாள் படத்தில் சேரன் ஒரு வாகனத்தில் மனித உடல் உறுப்புகளை அதிவேகமாய் கொண்டு செல்லப்பட்டது போல நேற்று அமெரிக்காவில் உள்ள ஒரு நோயாளிக்கு மாற்று இதயம் தேவைப்படுவதால் இந்த இதயம் கலிபோர்னியாவில் இருந்து சியாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
பின் சிறிது நேரத்திற்கு பின் அந்த இதயம் பத்திரமாக உரிய மருத்துவனைக்கு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
 
விமானத்தில் இதயம் கொண்டு சென்ற சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்