உணவை வீணடித்தால் கடும் தண்டனை ..வடகொரிய அரசு எச்சரிக்கை

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (21:18 IST)
உணவை வீணடித்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் சமீபகாலமான கடும் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. இதை குறைக்கும் வகையில் மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையிலும் அந்நாட்டு அரசு முக்கிய முடிவுகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  மக்கள் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுள்ளது,  அந்த உணவுப் பொருட்களை வீணடித்தால் கடுமையான தண்டினை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்