ஆண்டியுடன் கசமுசா செய்த 24 வயது இளைஞர்.. கடைசியில் நேர்ந்த கொடுமை

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (08:27 IST)
ஆஸ்திரேலியாவில் 45 வயது ஆண்டியை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழும் பல ஜோடிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த காதல் ஜோடிக்கு 21 வயது வித்தியாசம்.
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டினா ஜாக்சன் என்ற 45 வயது பெண்மணிக்கு 24 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இந்த ஜோடி எல்லை மீறியதால் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.
இதில் ஹைலைட் என்னவென்றால் டினாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 9 பிள்ளைகள் இருக்கிறார்கள். இது பத்தாவது குழந்தை. விரைவில் டினா அந்த இளைஞரை திருமணம் செய்யவிருக்கிறாராம். இந்த அலங்கோலத்தை என்னவென்று சொல்வது?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்