''விருமன்'' பட ஃபர்ஸ்ட்லுக் குறித்த அப்டேட் ! ரசிகர்கள் குஷி

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (17:27 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள  விருமன்  படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

இப்படத்தின்  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்  ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு  வேகமாக நடைபெற்று வருகிறது.  

இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என கார்த்தியின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இ ந் நிலையில் இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில்,  விருமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 10 மணிக்கு ரீலீஸ் ஆகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்