இவற்றின் அடிப்படையில், இந்த இரண்டு படங்களின் ஓடிடி பிசினஸ் முடிவுகள் உறுதி செய்யப்பட்டால், ரஜினிகாந்தின் படத்தைவிட விஜய்யின் படத்திற்கு ஒரு கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதியாக்கப்படும்.
மேலும், 'ஜனநாயகன்' படத்தை அமேசான் நிறுவனம் வாங்கினாலும், இந்த படத்தின் இந்தி பதிப்பை மட்டும் எட்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.