காதலிக்கு புரபோஸ் செய்த ''வலிமை ''பட வில்லன்!

திங்கள், 8 நவம்பர் 2021 (23:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்.இவரது நடிப்பில், போனிகபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை.

இப்படத்தில் வில்லனாக நடித்து வருபவர் தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் கார்த்திகேயா.

இவர் ராஜா விக்ரமாதித்தன் என்ற படத்தில் நடித்துLளார். இப்படத்தின் புரமோஷன் விழாவில், தனது காதலிக்கு முழங்காலிட்டு காதலை கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்