ட்ரண்ட் ஆன விஜய்& ஷோபா சந்திரசேகரின் லேட்டஸ்ட் புகைப்படம்!.. ஆனா அப்பாவ காணோமே!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:30 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

இந்நிலையில் இப்போது விஜய் திடீரென அவரின் அம்மாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் இந்த புகைப்படத்திலும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இல்லை என்பது பல யூகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்