துல்கர் சல்மானின்' குரூப்' பட டீசர் சாதனை !!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (16:44 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குரூப் படத்தின் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இளம் நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகராக நடித்துவருகிறார்.  தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள  குரூப் படத்தின் டீசர் இன்று வெளியாகிப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த டீசர் 24 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். கேளாவில் கேங்ஸ்டர்  சுகுமார்  குருப்பில் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்