✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
பிரபல நடிகர் மீது செருப்பு வீச்சு !
Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (17:57 IST)
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன். இவர் நடித்துள்ள படம் கிராந்தி. இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் புரமோசனில் நடிகர் தர்ஷன் இன்று ஈடுபட்டிருந்தார்.
பெங்களூரில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். அது தர்ஷனின் தோளில் பட்டுக் கீழே விழுந்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த நபர்கள் செருப்பு வீசிய நபரைக் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
சில நாட்களுக்கு முன் பெண்களைப் பற்றி நடிகர் தர்ஷன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தீவிர சிகிச்சை பிரிவில் ''கே.ஜி.எஃப்''பட நடிகர்
தமிழகக் கோயில்களில் படிப்படியாக விஐபி தரிசன முறை ரத்து- அமைச்சர் சேகர் பாபு
டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு!
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார் ... ரசிகர்கள் அதிர்ச்சி
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!
நரைத்த முடியுடன் உள்ள நபர் தாலி கட்டினார்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்..
Outdated இயக்குனரோடு சேராதீர்கள்… இணையத்தில் எழுந்த கமெண்ட்களுக்கு VJS பதில்!
எனக்கு பாலோயர்கள் இருப்பதால் டிக்கெட் விற்குமா?... சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே!
இறுதிகட்ட ஷூட்டுக்காக பாங்காங் பறந்த ‘இட்லி கடை’ படக்குழு!
அடுத்த கட்டுரையில்
வாரிசு பட 3 வது சிங்கில் 'Soul Of Varisu ' ரிலீஸ்