மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ஓயாமல் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வீடியோ வெளியிடுவார். இடையிடையே ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார்.
இந்நிலையில் தற்போது வெள்ளை உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.