அடுத்த ஐஸ்வர்யா ராய் நீங்க தான்... ஒரே வீடியோவில் கவுத்திட்டாங்க நிவேதா பெத்துராஜ்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (14:44 IST)
'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கில் சித்ரலகரி , புரோசேவரெவருரா போன்ற படங்களில் நடித்து டோலிவுட்டில் பேமஸ் ஆனார். மேலும் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.


இதற்கிடையில்ரசிகர்களுடன் அடிக்கடி லைவ் சாட்டில் வரும் நிவேதா பெத்துராஜ் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.  அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டும் வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சிகப்பு நிற புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மதிமயக்கி விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்