சுதீந்தரன் இயக்கும் தெலுங்கு படம்… மீண்டும் இணையும் ஆதி & நிக்கி கல்ராணி ஜோடி!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (08:13 IST)
ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி மீண்டும் ஒருமுறை சுசீந்தரன் படத்தில் இணைய உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் சிவுடு என்ற படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்