வாவ் ஷாட்... மாடர்ன் ட்ரஸ்ல மயக்கிய கீர்த்தி சுரேஷ்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (16:56 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார். 
 
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மவுஸ் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தது. ஆனால் திடீரென உடல் எடையை குறைத்து ஒல்லியாக அம்மணிக்கு வந்த வாய்ப்புகள் பறிபோனது. தற்போது எதையெதையோ செய்து முன்னணி நடிகையாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து பசங்க மனச மயக்கிவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்