இன்னும் கொஞ்சம் இறக்கியிருந்தா டோட்டல் இன்ஸ்டாவே காலி ஆகிற்கும்!

திங்கள், 14 ஜூன் 2021 (15:53 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய முதல் படங்களில் வாய்ப்பு தேடாமல் மீண்டும் சமூகவலைத்தளத்திலே மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி வருகிறார். தற்போது லோ ஹிப்பில் புடவையை இறக்கி கட்டி இன்ஸ்டாவாசிகளை இம்ஸை பண்ணிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்