அஜித்தின் அடுத்த படத்தில் கவின்? ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:53 IST)
அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்த படத்தில் மோகன்லால் பிரகாஷ் ராஜ்  தபுஉள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது கவின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்