ஆர்கே சுரேஷின் ‘விசித்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மே 19

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:50 IST)
ஆர்கே சுரேஷின் ‘விசித்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மே 19
ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இயக்குனர் பாலா அறிமுகப்படுத்திய நடிகர்களில் ஒருவரான ஆர் கே சுரேஷ் ஒரு சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் 
இந்த நிலையில் பாலாவின் தயாரிப்பில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது 
 
இந்த நிலையில் இந்த படம் மே 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகளில் இந்த படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்