ஸ்லீவ்லெஸ் சேலையில் சொக்கி இழுக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (19:54 IST)
பிரபல இளம் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் , 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்காக  சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை தான் நடித்த முதல் படத்திற்காகப் பெற்றுள்ளார்.
 
மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வந்த அவர் ஒரு உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தெலுங்குத் திரைப்படமான ஹலோ (2017) இல் தனது நடிப்பை அறிமுகம் செய்தார். இதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்
 
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட்  போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவித்து கமெண்ட்ஸ் போட்டு குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்