✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
ஜிவி.பிரகாஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடும் பிரபல நடிகர்!
Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (20:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்குமாரின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், நாச்சியார், சர்வம் தாளமயம், பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் ஜிவி.பிரகாஷ்குமார்.
இவர், அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் கள்வன். இப்படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம்தான் பேச்சிலர் படத்தைத் தயாரித்திருந்தது.
இந்த நிலையில், கள்வன் படஷூட்டிங் காடுகளில் படமாக்க உள்ளனர். இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.
ஆடுகளம், அசுரன் படத்தைத் தொடர்ந்து, வாத்தி படத்திலும் தனுஷ்- ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
விஜய்யின் ஆடை மற்றும் முகத்தோற்றம்… விமர்சித்து பதிவிட்ட இசையமைப்பாளர்!
இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
''துணிவு '' பட அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்! வைரலாகும் போட்டோ
வாரிசு படத்தை முக்கியப் பகுதிகளில் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
வாரிசு திரைப்படத்துக்கு வந்த புது சிக்கல்… கடைசி நேரத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்தா?
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?
எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!
ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!
கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!
யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!
அடுத்த கட்டுரையில்
சினிமாவில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூனின் மகள்!