அதில் அவர் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் சமீபத்தில் ஒரு ஹாலிவுட் நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் ஒரு நடிகர் சொல்கிறார் “இப்போது ஹாலிவுட்டில் கம்போஸர்களே இல்லை. யாருமே இப்போது இசையை எழுதுவதில்லை” என்று. அந்த நேரத்தில்தான் நான் என்னுடைய சிம்ஃபொனியை எழுதிக் கொண்டிருந்தேன்” எனப் பெருமிதமாகப் பேசியுள்ளார்.